Friday, August 13, 2010

கிருஷ்ணா! கிருஷ்ணா!


வர வர பகவான் கிருஷ்ணனின் மீதான பக்தி அதிகரித்துக் கொண்டே போகின்றது ... என்னால் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு ... இந்த பக்தன் மீது உனக்கு அன்பிருந்தால் என்னை சந்திக்க மனித உருவில் வா என்றேன் கிருஷ்ணனிடம் ... உன்னருகில் தான் இருக்கிறேன் என்றான் கிருஷ்ணன் என்னிடம் ... என்னருகிலேயா ...ஆமாம் உன் வகுப்பிலேயே ...பெயர் கேட்டேன் ...சொன்னான் .... கனவா இல்லை நனவா என சொல்ல முடியவில்லை ... ஆக்ராவில் மட்டுமல்ல வல்லத்திலுமிருக்கிறது ஒரு தாஜ்மஹால் .. எனக்கே எனக்காய் ...

Friday, March 5, 2010

யாரோ.... மனதிலே ...

friends..
இந்த பொண்ண பார்க்கும் போது...யாரோ ...மனதிலே ...எங்க கிளாஸ் தான் ...சொல்லிடனும் ...எப்படியாது சொல்லிடனும் ...பாரதி ,கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ...

Friday, February 19, 2010

வாழ்க்கையின் அர்த்தங்கள்...


hai guys...
வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் கிற கேள்வி அடிக்கடி எனக்கு தோணும் ...ஆனா என்னைய அவங்க இரண்டு பேரும் அப்பாவாக்கின பிறகு ,அந்த கேள்வி மறைஞ்சு போயிந்து..

Thursday, January 7, 2010

யாரா இருந்ததாலும்...


hai guys..
யாரா இருந்தாலும் நம்ம கிட்ட கை கட்டி தான் நிக்கணும்...தெரியுமா ...