Friday, August 13, 2010

கிருஷ்ணா! கிருஷ்ணா!


வர வர பகவான் கிருஷ்ணனின் மீதான பக்தி அதிகரித்துக் கொண்டே போகின்றது ... என்னால் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு ... இந்த பக்தன் மீது உனக்கு அன்பிருந்தால் என்னை சந்திக்க மனித உருவில் வா என்றேன் கிருஷ்ணனிடம் ... உன்னருகில் தான் இருக்கிறேன் என்றான் கிருஷ்ணன் என்னிடம் ... என்னருகிலேயா ...ஆமாம் உன் வகுப்பிலேயே ...பெயர் கேட்டேன் ...சொன்னான் .... கனவா இல்லை நனவா என சொல்ல முடியவில்லை ... ஆக்ராவில் மட்டுமல்ல வல்லத்திலுமிருக்கிறது ஒரு தாஜ்மஹால் .. எனக்கே எனக்காய் ...

Friday, March 5, 2010

யாரோ.... மனதிலே ...

friends..
இந்த பொண்ண பார்க்கும் போது...யாரோ ...மனதிலே ...எங்க கிளாஸ் தான் ...சொல்லிடனும் ...எப்படியாது சொல்லிடனும் ...பாரதி ,கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ...

Friday, February 19, 2010

வாழ்க்கையின் அர்த்தங்கள்...


hai guys...
வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் கிற கேள்வி அடிக்கடி எனக்கு தோணும் ...ஆனா என்னைய அவங்க இரண்டு பேரும் அப்பாவாக்கின பிறகு ,அந்த கேள்வி மறைஞ்சு போயிந்து..

Thursday, January 7, 2010

யாரா இருந்ததாலும்...


hai guys..
யாரா இருந்தாலும் நம்ம கிட்ட கை கட்டி தான் நிக்கணும்...தெரியுமா ...

Thursday, December 24, 2009

ஜிம்முக்கு போங்க பாஸ்...


hai guys...
கல்லுல ஆரம்பிச்சு AK47 ல வளர்ந்து இப்போ slime வரைக்கும் எத்தனையோ ஆயுதங்கள மனுஷன் கண்டுபிடிச்சிட்டான்...பாஸ்...ஆயுதங்கள் எப்போ வேணும்னா நம்பள ஏமாத்திடலாம்...எப்பவுமே நம்ம கூட இருக்கிற ஆயுதம் நம்ப உடம்பு தானே பாஸ் ...இன்னைக்கு நீங்க ஜிம்முக்கு போனீங்களா பாஸ்..

Friday, November 6, 2009

உலகத் தரம்


hai guys..
உலகத் தரம் அப்படின்னா என்னதுன்னு அண்ணன் கிட்ட கேட்டேன் ,ஒண்ணுமே தெரியாத மாதிரி...சொன்னா புரியாது ,புதுபேட்டை ல நடிக்கிறியான்னு அவன் கேட்டான்...படம் வந்தப்புறம் மறுபடியும் அதே கேள்விய அவன் கிட்ட கேட்டேன் ...அண்ணிக்கு ஒரே சிரிப்பு ...

Wednesday, October 21, 2009

அன்புத் தொல்லை


hai guys...
Tiger Woods ஐ meet பண்றதுக்கு chate laurier ல wait பண்ணிட்டு இருந்த்தேன்...திடீர்னு யாரோ ஒருத்தர் ...உங்களோட fan அப்படின்னு ஒரே பாச மழை ...எங்கே போனாலும் கொசு தொல்லை தாங்க முடியலப்பா ராகவேந்தரா...இவர் யாருன்னு எனக்கு தெரியல ..உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன் ..

Wednesday, September 2, 2009

கலைமாமணி


hai guys...
அன்னைக்கு CM கிட்ட இருந்து call மேல call லா வந்திட்டே இருந்திச்சு...கலைமாமணி அவார்ட் உங்களுக்கு கொடுத்தே ஆகணும்...கண்டிப்பா வாங்கன்னு ...நமக்குத் தான் இந்த பட்டம் ,பதவி ,சொத்து ,சுகம் இதிலெல்லாம் ஆசை கிடையாதுன்னு உங்களுக்கே தெரியுமே ...போகலைனாலும் தாத்தா வருத்தப் படுவார்...போயிட்டு வான்னு அனுப்பிவச்சேன் என்னோட டார்லிங்க ..